Saturday, August 13, 2011

பெங்களூரு மலர் கண்காட்சி ஆகஸ்ட் 2011


லோட்டஸ் கோவில் , தில்லி
 




 பெங்களூரு மலர் கண்காட்சி கண்ணாடி மாளிகை அலங்காரத்தை தவிர குறிப்பிடும்படியாக இல்லை. தில்லியிலுள்ள லோட்டஸ் கோவிலை சிறப்பாக மலர் அலங்காரத்தில் வடிவமைத்திருந்தனர். "உதகை பெர்ன் ஹில் கார்டன்" மலர் அலங்காரம் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. புதிய வகை செடிகள், திசு வளர்ப்பு செடிகள் என களைகட்டும் கண்காட்சி அவைகளில்லாமல், பெரிய  நர்சரிகள் கூட இல்லாமல் இருந்தது ஏமாற்றத்தை தந்தது. மொத்ததில் பெங்களூரு மலர் கண்காட்சியும் அதன் தனித்தன்மையை இழந்து வியாபாரமாகி வருகிறது.

3 comments:

ராமலக்ஷ்மி said...

இன்றுதான் நானும் சென்று படங்கள் எடுத்து வந்தேன். இன்னும் வலையேற்றவில்லை.

உண்மைதான். க்ளாஸ் ஹவுஸ் உள்ளே அமைக்கும் பிரதான வடிவமைப்பைத் தவிர மற்றவற்றில் எந்த மாற்றமும் இல்லைதான். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.

Unknown said...

படங்கள் அழகு

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி
திரு.சாய் பிரசாத்

உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி. இந்த கண்காட்சி பல ஆண்டுகளாக நடைபெறுவதால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள் அனவருக்குமே பெருத்த ஏமாற்றம்.